சாமி சிலைக்கு முன்பு தொடையை தூக்கி காண்பித்து மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா!

0
27
யாஷிகா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் “ஜாம்பி” படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா இரவு டின்னர் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஹோட்டலின் வெளியே இருந்த விநாயகர் சிலைக்கு முன்பாக செருப்புகாளுடன் தொடை தெரியும்படி படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

சாமி சிலையின் முன்பு செருப்புகாளுடன் நிற்கும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்டு கடுப்பான ரசிகர்கள், “உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா….

சாமி சிலைக்கு முன்பு இப்படியா போஸ் கொடுக்குறது என கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

இருந்தாலும் யாஷிகாவின் பக்தர்களோ அவரை திட்டும் நபர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
சாமி சிலைக்கு முன்பு தொடையை தூக்கி காண்பித்து மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா! 1
அரை குறை ஆடையில் மழையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி!