சிறப்பு விருந்தினராக வரப்போகும் போட்டியாளர்.! இனி என்ன நடக்க போகுதோ

0
40
நாமினேஷன்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் பரபரப்பான வாரங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏற்றி போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் இருக்கின்றனர் இதில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.

இதனால் போட்டியாளர்கள் மத்தியில் தற்போது பந்தபாசம் எதுவும் எதிர்பார்க்க முடியாது.

பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுத்தவரை வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் மீண்டும் உள்ளே வருவது போட்டியாளர்கள் இந்த வகையில் வனிதா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

ஆனால், அவரை திடீரென்று போட்டியாளராக மீண்டும் அறிவித்தார் பிக்பாஸ்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் அல்லது வரும் நாட்களில் வரும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேறிய அபிராமி உள்ளேசெல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.’
அபிராமி
ஆனால், அவர் சிறப்பு விருந்தினராக செல்கிறாரா அல்லது மீண்டும் போட்டியாளராக செல்கிறார் என்பது தெரியவில்லை.
இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ?
ஒருவேளை அவர் மீண்டும் போட்டியாளராக செல்லவிருக்கிறார் என்றால் அவரை விட சாக்ஷி தகுந்த தேர்வாக இருப்பார் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டிற்குள் கருதி மற்றும் லாஸ்லியா பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சாக்க்ஷி பிக் பாஸ் வீட்டில் நுழைந்தால் வரும் வாரங்களில் பிக் பாஸ் வீட்டில் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் சந்தேகமில்லை.