நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா

0
53
நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 15
    Shares

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார்.

ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.

தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சொல்லப்போனால் ஓவியா ஆர்மிஸை விட லொஸ்லியா ஆர்மிஸ் தான் அதிகம்.

இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் உள்ள தண்ணி இல்லாத நீச்சல் குளத்தில் 2 ஆண் நண்பர்களுடன் பாட்டு பாடி நடனமாடுகிறார்.

நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா 1

முகன் ராவ் அந்த குளத்தில் ஓய்யாரமாக படுத்துக்கொண்டிருக்க லொஸ்லியா பாட்டுபாடிக்கொண்டே நடனமாடுகிறார்.

இதையும் கொஞ்சம் வாசியுங்கள்