நடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங்.! கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.!

0
23
கவின்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

இந்த நிலையில்கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது.

அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர்.

இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்ற விவரம் இதோ,

சேரன் – கவின் மற்றும் சாண்டி
ஷெரின் – கவின் மற்றும் லாஸ்லியா
சாண்டி – சேரன் மற்றும் ஷெரின்
லாஸ்லியா – முகென் மற்றும் ஷெரின்
தர்ஷன் – கவின் மற்றும் லாஸ்லியா
முகென் – சேரன் மற்றும் லாஸ்லியா
கவின் – சேரன் மற்றும் ஷெரின்

எனவே, நேற்று வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது.

அதே போல கடந்த வாரம் சேரனுக்கு லாஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது.

அத்தெரு போல மற்ற வாரங்களை போல கவினுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது.

இன்று முதல் பிக்பாஸின் வில்லனாக தர்ஷன் சித்தரிக்கப்படுவார்..!