வணிகம்

வணிகம்

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

HDFC வங்கி

அதிக வாடிக்கையாளர்கள், கடன் வழங்கும் முறை, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம் ஆகியனவே HDFC வங்கியின் பலம் ஆகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வங்கித்துறை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் சூழலில் உச்சத்தை நோக்கி முன்னேறி ஆச்சர்யப்படுத்தி வருகிறது HDFC வங்கி. இந்தியாவின் முன்னனி வங்கிகளுள் HDFC வங்கியும் ஒன்று. தற்போதைய பொருளாதார மந்தநிலையான சூழலில் நாட்டிலேயே வளமான வங்கியாக HDFC உள்ளது. பொருளாதார ஏற்ற இறக்கங்களில் சிக்காமல் HDFC வங்கியின் பொருளாதார நிலையும் …

Read More »

காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்

Farmermart

உணவுச்சந்தையில் ஃப்ளிப்கார்ட்- Farmermart காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யும்! ஃப்ளிப்கார்ட் இந்தியாவில் சில்லரை வியாபாரிகள், உள்ளூர் விவசாயிகளுடன் தற்போது ஒப்பந்தமிடும் பணியையும் செய்து வருகிறது. ஃப்ளிப்கார்ட் புதிதாக உணவுச் சந்தைக்கான Farmermart நிறுவனத்தை காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் தளமாக உருவாக்கியுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே இந்திய சந்தை மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை அளித்து வருகிறது. எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபேஷன் உலகின் இரு நிறுவனங்களும் …

Read More »

ஆஃபர் இல்ல ஒரு மண்ணும் இல்ல… ஏமாற்றிய ஜியோ!

ஜியோ

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளையும், குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களையும் வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் தினமும் 25 ஜிபி டேட்டாவை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதாக செய்தி ஒன்று வெளியானது. ஜியோ பம்பர் ஆஃபர் என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆஃபரில் தினமும் 25 ஜிபி …

Read More »

விலைய கேட்டா கேமரா மட்டுமில்ல தலையும் சேர்த்து சுத்தும்

விலைய கேட்டா

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிசின் டாப் எண்ட் மாடலாகும். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு. சாம்சங் கேலக்ஸி ஏ80 சிறப்பம்சங்கள்: # 6.7 இன்ச் 2400×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 இன்ஃபினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே # ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அட்ரினோ 618 GPU # ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் …

Read More »