28.5 C
Jaffna
Monday, October 14, 2019

இலங்கை

இலங்கை

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் !

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி...
சிவாஜிலிங்கம்

தமிழர்களுக்காகவே களமிறங்கினேன் – சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.நடைபெறவுள்ள ஜனாதிபதி...
சஜித்

இலங்கை அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபரின் மகன் போட்டி

இலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி...

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது

யாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது - கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட...
பயங்கரவாத அபாயம்

இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே

இந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநாடு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார்.இலங்கையை...
கிளிநொச்சி

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு...
இது சிங்களவர்களின் நாடு! தமிழர்களே கோபிக்காதீர்!!

இது சிங்களவர்களின் நாடு! தமிழர்களே கோபிக்காதீர்!!

காவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைத்தே தீருவோம் என கண்டியில் ஞானசார தேரர் சூளுரை"இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது.எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும்.நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம்.நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும்...
தூக்கிலிடப்படுபவர்களின்

தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

- 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனைமரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 08 முஸ்லிம்கள், 08 தமிழர்கள் மற்றும் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு...
ஜனாதிபதி

ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!

பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த...
கொக்குவில்

கொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம் - கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர்,...

LATEST NEWS

MUST READ