இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக ‘வானில் இருள்’ என்ற ஹேஷ்டேக்கை …
Read More »நீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை!
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பே ‘யூ டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’ போன்ற சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்துள்ள ஷ்ரதா. தெலுங்கு திரையுலகில் நானிக்கு ஜோடியாக ஜெர்ஸி என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு …
Read More »ரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!!
நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ஒரு டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட எனும் ஹிட் படத்தை கொடுத்தார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சன்.டி.வியில் பேட்ட படத்தை போட்டிருந்தார்கள். அதே நேரம் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. …
Read More »அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: நடிகை ஓப்பன் டாக்!!!
நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் …
Read More »பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..
ராஜா என்ற தமிழ திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருகிறார்.
Read More »விஜய் பிறவியிலேயே டான்ஸர்! மனம் திறந்து பாராட்டிய அஜித்!
தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படங்கள் வெளியாகும் தினம், தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது ஆனால் அதே நேரத்தில் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் மோதிக்கொள்ளாத நாளே இல்லை. இருதரப்பினர்களும் சிலசமயம் எல்லை மீறி ஆபாசமாக ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்தும் உண்டு ஆனால் ரசிகர்கள் …
Read More »