நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பது உலகுக்கே தெரியும்.இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் சூர்யாவின் மார்கெட் டல் அடித்ததுடன், விக்னேஷ்சிவனுகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் தான் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகத்தான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த …
Read More »கணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!
கடந்த 2017 ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் . …
Read More »யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? – வைரலாகும் செம்ம கவர்ச்சி புகைப்படம்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது …
Read More »இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்
இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட மறந்துபோன சென்னை மக்கள் இன்று ஆனந்தத்துடன் மழையில் நனைந்தனர். இந்த நிலையில் நாளை காலை அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானில் இருள்’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு வந்த ஒருசில நிமிடங்களில் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் சுறுசுறுப்பாக ‘வானில் இருள்’ என்ற ஹேஷ்டேக்கை …
Read More »இப்போது ஏன் ஓட்டுப் போட வரவில்லை – நயன்தாராவுக்குக் கேள்வி !
ராதாரவி விஷயத்தின் போது நடிகர் சங்கத்தை தட்டிக்கேட்ட நயன்தாரா நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடக்கூட வராதது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த ‘கொலையுதிர்க்காலம்’ படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அந்த படத்தின் நாயகியான நயன்தாரா மீது சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விக்னேஷ் சிவன் உள்பட திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் …
Read More »ரஜினிகாந்தை அவமதித்த பிரபல நடிகர்:நடந்தது என்ன?
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய முடியாமல் போனதை, நடிகர் எஸ்.வி.சேகர் அவமதித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸின் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் , படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருப்பதால் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், மாலை 6.45 மணிக்கு …
Read More »நடிகர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம், ஆனால் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் திட்டமிட்டபடி இன்று நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலும் இதே பள்ளியில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் நடிகர், நடிகைகள் …
Read More »என் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கூறி வருவதோடு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தளபதி 63 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர் , இன்று மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தினர் படக்குழுவினர். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்தில் தளபதியின் …
Read More »தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள்! விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பபட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா. இந்த சீரியல் மூலம் சித்ரா இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த …
Read More »வீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் விமர்சனரீதியாவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தர்பார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,