சினிமா

சினிமா

சுனைனாவின் காதலர் இவர் தானா? அவரே வெளியிட்ட புகைப்படம்.!

சுனைனாவின் காதலர் இவர் தானா

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சுனைனா அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை , யாதுமாகி, சமர், தொண்டன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் …

Read More »

படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!!

யாஷிகா

யாஷிகா வழக்கம்போல் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக …

Read More »

இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க

கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே கண்டனம் தெரிவித்து வந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: அந்த பொண்ணு அலர்ன்ன சத்தம் கேட்டதில் இருந்து மனசு பதறுது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா? அந்த பெண்ணின் அலறலில் இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன் என்று நம்பியவன் …

Read More »

வெகேஷன் என்றால் கவர்ச்சிதான்!!!

கோவை மாவட்டம்

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகைகளுள் ஒருவர் ரகுல்.நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தேவ். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. ஆனால், இரு மொழிகளும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கிலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். அடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் …

Read More »

பிக்பாஸ் 3 யின் அடுத்த கண்டெஸ்டண்ட் இவர் தானாம்!

பிக் பாஸ்

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் …

Read More »

ஜூலி வெளியிட்ட வீடியோ!!! பெருகும் ஆதரவுகள்….

ஜூலி

தேவையில்லாத குற்றச்சாட்டை தன் மீது பரப்புவதால் யாருக்கு என்ன நன்மை என ஜூலி ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலியின் பெயரை பிக்பாஸ் நடத்திய தொலைக்காட்சி கெடுத்துவிட்டது. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் …

Read More »

ஒருத்தனும் ஒரு பொண்ணை கூட தொட மாட்டான்

சிம்பு

பொள்ளாச்சியில் கடந்த பல ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட ஒரு கும்பல், சுமார் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்த கொடுமை இத்தனை வருடங்களாக வெளிவராமல் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாட்சியில் நடந்துள்ள இந்த கொடூரம் போல் இன்னும் எத்தனை ஊரில் எத்தனை கும்பல் நடத்தி வருகின்றார்களோ தெரியவில்லை. காவல்துறை ஒரு அளவுக்குத்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும். அப்பாவி இளம்பெண்கள் கயவர்களிடம் சிக்காமல் இருக்க நாமும் …

Read More »

37 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல ஹீரோயினாக வளம் வந்தவர். பின்னர் சினிமாவை விட்டு சற்ரு காலம் ஒதுங்கியிருந்து, சின்னத்திரையில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி கொடுத்த ஹிட் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகளை தேடி கொடுத்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள சூப்பர் …

Read More »

பிங்க் vs நேர்கொண்ட பார்வை – என்னென்ன மாற்றங்கள் ?

பிங்க்

தமிழில் ரீமேக்காகி வரும் பிங்க் படத்தை அப்படியேப் படமாக்காமல் அதில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டி ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பிங்க். இதில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்திய அளவில் இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகப் பாராட்டுகள் குவிந்தன. இதனை தற்ப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துவருகிறார். அஜித், அமிதாப் நடித்த கேரக்டரில் நடித்து …

Read More »

விஜய்யின் உண்மை முகத்தை போட்டுடைத்த இயக்குனர்

விஜய்

விஜய் பிறருக்கு உதவும் மனப்பான்மை குறித்து இயக்குனர் பேரரசு தற்போது கூறியுள்ளார். நடிகை விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் பேரரசு. அதைத்தொடர்ந்து திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேரரசு, விளம்பரமே இல்லாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருபவர் விஜய். 10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு 1 லட்சத்துக்கு …

Read More »