நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் வரும் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்னர் தனது திருமணம் நடைபெறும் என விஷால் அறிவித்து இருந்தார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்ட கோழி 2 மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அயோக்யா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த …
Read More »ஒத்த செருப்புக்காக விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்!
தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பார்த்திபன். இவர் சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி மிகச்சசிறந்த நடிகரும் கூட. தமிழ் சினிமாவில் சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ளைக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, பச்சைக் குதிரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்து இயக்கி நடித்து வெற்றி கண்ட பார்த்திபன், தற்போது ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் . இயக்குநரும் நடிகருமான …
Read More »சீண்டிய பொன்னார்: கடுப்பான கமல்
பொன்.ராதாகிருஷ்ணன் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள டார்ச்லைட் சின்னத்தை விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் நோட்டாவோடு போட்டிபோடும் கட்சியை டார்ச்லைட் வச்சு தேடனும் என விமர்சித்துள்ளார். கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் …
Read More »டிவிட்டரில் டிரெண்டான மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட்!!!
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் டார்ச் லைட் ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. கடந்த வருடம் கட்சி தொடங்கி சரியாக ஒரு வருடம் கடந்திருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் …
Read More »’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ – ராஜேந்திர பாலாஜி
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி …
Read More »படுகவர்ச்சி உடையில் கஸ்தூரி!
தொடை தெரியுமளவிற்கு படுகவர்ச்சி உடையணிந்து வந்து ஓவியாவின் 90 ml படத்திற்கு சப்போர்ட் செய்த நடிகை கஸ்தூரியை இணையதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழ் சினிவில் 90ஸ் கால கட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது 44 வயது ஆன போதிலும் ஒல்லியான உடலமைப்பை கொண்டு 20 வயது இளம்பெண் போன்று கவர்ச்சியாக சுற்றி வருகிறார். மேலும் சமூக வலைதளத்தில் …
Read More »முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?
உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதை அடுத்து இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி உலக பிரபலங்களும் மும்பையில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார். அதேபோல் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் குறிப்பாக ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், போன்ற நடிகர்கள் இந்த திருமணத்தில் கலந்து …
Read More »விஜய் 64 படத்தின் இயக்குனர் லிஸ்ட்டில் மோகன் ராஜா
நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் இப்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விஜய் 63 என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். விஜய் 63 வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே விஜய்யின் அடுத்த படமான விஜய் 64 குறித்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. …
Read More »ஆண்களுடன் ஒப்பிட்டு மோசமான மீம்: கடுப்பான மீசைய முறுக்கு நடிகை
இசையமைப்பாளர், நடிகர் ஹிப் ஆப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் நாயகியாக நடித்தவர் ஆத்மிகா. இவர் அதனை தொடர்ந்து சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், நேற்று மகளிர் தினம் கொண்டப்பட்ட நிலையில், இணையத்தில், சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ஆத்மிகா, அந்த பதிவிற்கு …
Read More »இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்னன்.! 90 ml படத்திற்கு ஏன் எதுவும் சொல்லவில்லை.!
தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா அதன் பின்னர் பல்வேறு திரைப்பட நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பட்டாளம் உருவானது ரசிகர்கள் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல்வேறு ஆறுமுகம் உருவானது ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் இவரது முழு பிரபலத்தையும் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெளியான இந்தப் படத்தின் டீசர் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,