வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர். ஆனால் தேமுதிக தான் கூட்டணிக்கு வரமுடியாமலும், தனியாக தேர்தலில் நிற்க முடியாமலும் இருக்கிறது. சமீபத்தில் என்றும் இல்லாத அதிசயமாக ஸ்டாலின் கூட விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஸ்டாலின் கூறும் போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்கான மனதநேயமிக்க …
Read More »லட்ச கணக்கில் பண மோசடி செய்த லிங்க பட நடிகை மீது போலீசில் புகார்.!
இந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான “தபாங் ” படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 8 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வரும் இவர் மீது மோசடி புகார் அளிக்கபட்டுள்ளது. பாலிவுட் சினிமாவில் ஒல்லி பெல்லி நடிகைகளை பார்த்து சலித்து போன இந்தி ரசிகர்களுக்கு , சற்று பூசலான தோற்றத்தில் அறிமுகமன சோனாக்ஷி ரசிகர்களுக்கு …
Read More »திமுகவில் இணைந்த 20,000 ரஜினி ரசிகர்கள்: கலகலத்ததா ரஜினி மக்கள் மன்றம்!?
ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னும், கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற பின்னும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். சினிமாவில் அவரது சக போட்டியாளரான கமலும், அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து கட்சி துவங்கிவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியை துவங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் …
Read More »ஜெயலலிதா பயோகிராபி: மூன்றெழுத்தில் சூப்பர் தலைப்பு!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படத்தை இயக்குனர் விஜய் உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் தலைப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார். தலைவி என்று பெயர் வைத்துள்ள விஜய், அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். நிரோஷா ஒளிப்பதிவு செய்கிறார். தலைவி படத்தை வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கிறார்.
Read More »யாருடன் கூட்டணி! இதோ சொல்லிவிட்டாருல கமல்…
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘நான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்து உடையவர்கள் மட்டுமே …
Read More »முன்னழகு தெரியும்படி காஜல் அகர்வால் அட்டை படத்திற்கு கொடுத்த போஸ்.! இவரா இப்படி.!
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 2 அவர் மர்ம கலைகளை கற்று …
Read More »நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பிரபல தனியார் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வதாக …
Read More »பல ஆண்டுகளுக்கு பின் கோலிவுட்டுக்கு வந்த ’’அஜித் பட நாயகி.’’..
ராஜா என்ற தமிழ திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் பிரியங்கா திரிவேதி. இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருகிறார்.
Read More »சிவாகார்த்திகேயன் ரூட் க்ளியரா..? தமன்னா வெய்ட்டிங்
சின்னைத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடிப்பதே அவர் தகுதிக்கு மீறிய ஒன்றாக பேசப்பட்டது. ஆனால், இப்போது அவர் நயன்தாரா, சமந்தா என முன்னனி நடிகைகளுடன் நடிக்க துவங்கிவிட்டார். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தும் விடுகிறது. இந்நிலையில், நடிகை தமன்னா சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். முன்பு போல் மார்க்கெட் இல்லாவிட்டாலும், முன்னணி நடிகை அந்தஸ்திலேயே இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் …
Read More »தலைய முடிச்சாச்சு அடுத்து தளபதி: சிறுத்தை சிவா பக்கா ஸ்கெட்ச்
இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விஸ்வாசம் பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் சிவாவை வைத்து மற்றொரு படம் தயாரிக்க இருப்பதகாவும், இந்த அப்டத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சத்யஜோதி தயாரிப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்க …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,