கார்த்தி நடித்த தேவ் படத்தை அதிக விலைகொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று கடந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமானது. அதனையடுத்து அவர் நடிப்பில் உருவான அடுத்தப்படமான தேவ் விற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதனால் …
Read More »ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்ட கணவர் போனி கபூர்!
நடிகை ஸ்ரீதேவியின் புடவைகளை ஏலத்தில் விட்டு அந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு தர இருப்பதாக அவரின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில் ஜொலித்து வந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் , என 5 மொழிகளிலும் கலக்கினார் . இவர் 1996ம் ஆண்டு பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்களுக்கு தாயானார் …
Read More »ரஜினி பட வசனத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஆஸ்திரேலியா போலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனங்கள் உள்பட பல வசனங்கள் அவரது ரசிகர்களிடையே பிரபலம் ஆவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தற்போது அவரது பட வசனம் ஒன்றை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் ஒன்றில் ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘2.0’. ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் …
Read More »விஜய் பிறவியிலேயே டான்ஸர்! மனம் திறந்து பாராட்டிய அஜித்!
தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படங்கள் வெளியாகும் தினம், தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது ஆனால் அதே நேரத்தில் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டரில் மோதிக்கொள்ளாத நாளே இல்லை. இருதரப்பினர்களும் சிலசமயம் எல்லை மீறி ஆபாசமாக ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்தும் உண்டு ஆனால் ரசிகர்கள் …
Read More »டி. ஆர். மகன் மதமாற்றம் – பின்னணி காதலா ?
பிரபல நடிகரும் இயக்குனருமாகிய டி ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் தன் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளது திரையுலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டி ராஜேந்தர் திரையுலகில் எப்படிப் பன்முகத் தன்மைக் கொண்டவரோ அதெப் போலவே திரையுலகிற்கு வெளியேயும் பலத் திறமைகள் கொண்டவர். இந்துமத நம்பிக்கைகளில் தீவிர நம்பிக்கைகள் உள்ள அவர், ஜோதிடத்திலும் வல்லுனர். அவரது முதல் மகன் சிலம்பரசனும் இந்து மத ஆன்மீக உலகில் நம்பிக்கை உள்ளவர். இப்படி …
Read More »திமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா? என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது கடந்த சிலநாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் பேட்டியளித்தார். ஆனால் அதன் பின் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த …
Read More »விஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு!
காமெடி நடிகர் யோகி பாபு சர்ச்சையை கிளப்பியும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தளபதி விஜய் ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் விஜய் ‘சர்கார்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் தொடர் வெற்றிப்பட இயக்குனரான அட்லீ இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் விஜய் …
Read More »அந்த நடிகையோட அந்த மாதிரியான உறவு இல்லிங்க
கிரிக்கெட் படத்தில் நடித்தாலும் மதுரையில் உள்ள நகரத்தின் பெயரில் வந்த படத்தின் மூலம் பிரபலமானவர் அந்த நடிகர். அதன் பின்பு பல படங்களில் நடித்து தமிழில் முக்கியமான நடிகராக உள்ளார். அவருக்கும் ‘அ’ என்ற பெயரில் தொடங்கும் நடிகையும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. அ நடிகையும் ஜெயமான அந்த நடிகருடன் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றுவதுடன், திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து …
Read More »சசிகலாவாக நடிக்கும் நடிகை இவர்தான்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவில் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் பாபுவாக வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 வாரங்கள் இந்த வெப் சீரியஸ் ஆக ஒளிப்பரப்பாகும் என …
Read More »அடிமை போல் இருப்பதா? திடீரென மதம் மாறிய தாடி பாலாஜி!
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்தில் இருந்து …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,