ரியேறும் பெருமாள் படம் மூலம் பிரபலமான நடிகர் கதிர் தளபதி விஜய்யின் 63 வது படத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுவாக இன்றைய இளம் நடிகர்களுக்கு விஜய் உடன் நடிப்பது என்பது பெரும் கனவு. அந்த கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் கதிர். அண்மையில் இது தொடர்பாக பேசிய கதிர், ” தளநதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். …
Read More »சூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… ?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் சிறப்பாக முடிவுற்றது. எனவே, அடுத்து மீண்டும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் ரஜினி. அடுத்து ரஜினியின் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். …
Read More »என்னுடைய மகள் திருமணத்துக்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
என்னுடைய மகள் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி என நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார். “என் மகள் சௌந்தர்யா, மணமகன் விசாகன் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கரசர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள்,காவல்துறை நண்பர்கள், திருமண …
Read More »ஊத்திக்கொண்ட வந்தா ராஜாவாதான் வருவேன்: சிம்பு அப்செட்
சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிஷேகம் என சிறப்பாக ரிலீஸ் ஆன இந்த படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 90% திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் மீதி 10% திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை அடுத்து வெளியான சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு 2’ படம் காலி செய்துவிட்டது. இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது வரை தமிழகத்தில் …
Read More »கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: காங்.எம்.எல்.ஏ. கருத்து
கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று அம்மாநில காங்கிரஸ் எம் எல் ஏ.பி.சி. ஜார்ஜ் கூறியுள்ளார். கேரளவில் தமிழ் படங்களுக்கு வரவேற்பு அதிகம். விஜய்யின் படங்களுக்கு இன்னும் அதிகம். மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்க்கு எப்போதும் உண்டு. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் போதுகூட இந்திய நடிகர்களிலேயே உயரமாக, விஜய்க்கு 175 உயரத்தில் கட் அவுட் எல்லாம் வைத்து அசத்தினார்கள்.
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,