அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி

0
12
அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

அமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி

அமெரிக்காவில் நேற்று மட்டும் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்