கொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்

0
16
கொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 10
    Shares
கொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் அனிமதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரது உடல்நிலையை கண்காணித்து வரும் மருத்துவ குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதையடுத்து தற்போது #BorisJohnson என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்