இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கொரோனா வைரசுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீநகர் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 நபர் உயிரிழந்துள்ளார். அவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா – ஸ்பெயினில் 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழப்பு
-
ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி
-
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் 5.0 ஆக பதிவு
-
கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து இளவரசர்
-
கொரோனாவை தடுக்க இங்கிலாந்து 3 வாரங்கள் முடக்கம்
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 2797 பேர் கைது
-
உலக நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்
-
கொரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்!