பாத்தும்மா இடுப்பு ஒடஞ்சிட போகுது – நாகினி நடிகையின் படு சூடான கவர்ச்சி!

0
75
நாகினி
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

இந்தி தொலைக்காட்சி தொடரான நாகினி சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். இவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சின்னத்திரையின் மூலம் அமோக வரவேற்பை பெற்ற இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் தற்போது “மேட் இன் சைனா” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மவுனி ராய் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை வளைத்து நெளித்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

பாத்தும்மா இடுப்பு ஒடஞ்சிட போகுது - நாகினி நடிகையின் படு சூடான கவர்ச்சி! 1

பாத்தும்மா இடுப்பு ஒடஞ்சிட போகுது - நாகினி நடிகையின் படு சூடான கவர்ச்சி! 2

இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் இது மிகவும் ஆபத்தான வளைவு என எச்சரித்து வருகின்றனர். இருந்தாலும் அந்த அழகை பலரும் ரசித்து கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.