மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!?

0
140
மூத்த குடியே
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 13
    Shares

மூத்த குடியே…உனக்கு முடிவுரையா..!?
*****************************************

உன்
இனத்தை
அழித்தது
காங்கிரஸ்.

உன்
மொழியை
அழித்தது
திராவிடம்.

இன்று

உன்
நிலத்தை
அழிக்கிறது
பாஜக.

மூலைக்கு மூலை
முள்ளிவாய்க்கால்
தொடர்கிறது.

என்ன செய்யப்
போகிறாய் தமிழா..?

இனி
எங்கும் எதிலும்
வளைந்து நிற்காதே,

நிமிர்ந்து நில்
வரலாறு மாறும்..!

~ பவா சமத்துவன்