இன்றைய ராசிப்பலன் 05 கார்த்திகை 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 05.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 05-11-2019, ஐப்பசி 19, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை நவமி திதி. நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அக்ஷய நவமி. தனிய நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை …
Read More »காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும்! – உ.பி அமைச்சர் கருத்து!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள சூழலில் காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி தீவிரமான காற்று மாசுபாடுக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் வெளி இடங்களில் நடமாட மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு விளையாட வந்துள்ள வங்கதேச வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இன்று முதல் டெல்லியில் வாகன …
Read More »சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… டிப்டாப்பாய் சிறையில் போஸ் கொடுக்கும் சசிகலா!
பெங்களூரு சிறையில் சிறை தண்டனை அனுபவித்து அரும் சசிகலாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக …
Read More »திருவள்ளுவரை அவமதித்தால் ??? சீமான் ஆவேசம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு குறித்து சீமான் “ வள்ளுவனை அவமதித்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். திருவள்ளுவர் காவி அங்கி, நெற்றியில் திருநீர் அணிந்தது போல் சமூக வலைத்தளத்தில் வைரலான புகைப்படம் தமிழகத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் சாணியை பூசி அவமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், கம்யூனிஸ்ட் …
Read More »இன்றைய ராசிப்பலன் 04 கார்த்திகை 2019 திங்கட்கிழமை
இன்றைய ராசிப்பலன் 04 கார்த்திகை 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 04.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 04-11-2019, ஐப்பசி 18, திங்கட்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 04.57 வரை பின்பு வளர்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.23 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பின்இரவு 03.23 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. திருக்கணித குருபெயர்ச்சி பின்இரவு 05.17 மணிக்கு. …
Read More »மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா
நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பறவை முனியம்மா காலமாகியுள்ளார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை வசதியான ஆடம்பர வாழ்க்கை எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தான். ஆனால், குணச்சித்திர நடிகராக நடித்த பல்வேறு நபர்கள் இறுதியில் மிகவும் மோசமான நிலையில் சென்ற கதைகளை நாம் பல கேட்டுள்ளோம் அந்த வகையில் பிரபல நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா அவருக்கும் அதே கதிதான். தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், …
Read More »சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற கோர சம்பவம் அனைவரயும் உலுக்கியது. சுர்ஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5.40 …
Read More »யாஷிகா பதிவிட்ட வீடியோ. எச்சரித்த பாவனா. யாஷிகாவின் பதிலை பாருங்க
திரைப்படங்களில் அறிமுகமாகும் ஒரு சில நடிகைகள் அறிமுகமான முதல் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும் ஒருவர். நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையான இரட்டை அர்த்த …
Read More »இன்றைய ராசிப்பலன் 03 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய ராசிப்பலன் 03 கார்த்திகை 2019 ஞாயிற்றுக்கிழமை – Today rasi palan – 03.11.2019 இன்றைய பஞ்சாங்கம் 03-11-2019, ஐப்பசி 17, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 02.56 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 12.54 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு …
Read More »ஸ்டாலினுடன் ஹெச்.ராஜா சந்திப்பு
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் திகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை ஹெச்.ராஜா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்க ஹெச்.ராஜா சென்றதாக கூறப்படுகிறது. இதையும் பாருங்க : சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,