ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே!

0
138
ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே!
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள வெட்டிங் கெஸ்ட் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த ராதிகா ஆப்தே தமிழில் வெற்றிச்செல்வன்,தோனி,கபாலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் வெப் தொடர்களிலும், குறும்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் ஹாலிவுட் ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து ‘தி வெட்டிங் கெஸ்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மைக்கேல் விண்டர்பாட்டம் இயக்கியுள்ள அந்த படம் கடந்த ஆண்டு டொராண்டோ விருது விழாவில் திரையிடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் அமெரிக்காவில் வெளியானது.

இன்னும் இந்தியாவில் வெளியாகாத சூழலில் படத்தின் காட்சி மற்றும் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளன.

அதில் தேவ் படேல் மற்றும் ராதிகா ஆப்தே படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக உள்ளது போல் உள்ளது.

அந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராதிகா

ராதிகா

ராதிகா