ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்?

0
73
ஆண்ட்ரியா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 8
    Shares

ஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்?

ஆண்ட்ரியா

கடந்த சில மாதங்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் நடிகை ஆண்ட்ரியா. அண்மையில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானதால் மாதக்கணக்கில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஆண்ட்ரியா

அப்போது முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கவிதை தொகுப்பு சோகமே உருவாய் இருந்தது. இதுகுறித்து கேட்டபோதுதான் தனது மனஅழுத்தத்திற்கான காரணத்தையும் இந்த சோகத்திற்கான காரணத்தையும் கூறினார்.

ஆண்ட்ரியா

அதாவது, தனது துறையில் உள்ள திருமணம் ஆன நண்பருடன் தவறான உறவில் இருந்தாராம் நடிகை. இதனால் தனது இச்சைக்கு தினமும் நடிகையை பயன்படுத்திக்கொண்ட அந்த நண்பர் உடலளவில் அனுபவிக்க முடியாத கொடுமைகளை செய்துள்ளார்.

ஆண்ட்ரியா

உடலளவில் நாள்தோறும் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதுதொடர்பாகதான் ஆயுர்வேத சிகிச்சை பெற்றிருக்கிறார்.

ஆண்ட்ரியா

இந்த தகவலை கூறிய ஆண்ட்ரியா தன்னை அத்தனை சித்ரவதை செய்த அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லை. நடிகை கூறிய தகவலால் அவரது ரசிகர்களும் இந்த அளவுக்கு கொடுமைப்படுத்தியது யார் என யோசிக்க தொடங்கி விட்டனர்.

ஆண்ட்ரியா

இதனால் ஆண்ட்ரியாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த திருமணமான ஆண்கள் யார்? யாரிடம் ஆண்ட்ரியா மிகுந்த நெருக்கத்துடன் இருந்தார் என கணக்கு போட்டு வருகின்றனர். யாரா இருக்கும்?