சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜு

0
9
சீமான்
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் சீமான் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்றும் அதுவே அவருக்கு மிகப்பெரிய தண்டனையாக அமையும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 48வது ஆண்டுவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்.சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு இதனை தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க :

48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக

வங்கித்துறை வீழ்ச்சியில் பயணிக்கும்போது அதீத வளர்ச்சியால் ஆச்சர்யப்படுத்தும் HDFC!

ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்