29.5 C
Jaffna
Friday, July 19, 2019
Home Tags வனிதா

Tag: வனிதா

இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன்...

வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா.அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும்...

கவின் – லாஸ்லியா வைத்து பிரச்சனை செய்யும் வனிதா

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பிரச்சனை செய்து சண்டை போட்டு வரும் வனிதா, அடுத்ததாக லாஸ்லியாவை குறி வைக்கின்றார்.அதே நேரத்தில் லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு அவரிடம்...

வனிதா செய்த இரண்டு கொலைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர்.பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர்.முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே...

சிக்கினார் வனிதா! வெளியேற்ற தயாராகும் மக்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது மற்றும் நாமினேஷன் படலம் நடைபெற்றும்.நேற்று அபிராமி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக நாமினேஷன் படலம் நடந்தது. இதில்...

யாராவது கேள்விகேட்டால் வச்சி சாத்திபுடுவேன்

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளில் எப்பவும்போல ஏதாவது ஒரு சண்டை வருவதுண்டு அதேபோல ரேஷ்மாவுக்கும் மதுமிதாவுக்கும் சண்டை வருகிறது.இது எதற்காகவென்றால் ரேஷ்மா ஓட்ஸ் கஞ்சி செய்ய, அதை பிடிக்காத மதுமிதா தினமும்...

கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா

பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது.அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில...

வனிதாவின் கைது குறித்து மாலை முடிவு – போலீசார்

வனிதா மீதான ஆள் கடத்தல் புகாரில் அவரின் மகளிடம் கருத்தைக் கேட்க போலீசார் முடிவு செய்துள்ளனர்நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவருக்கும் ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007ல் திருமணமானது.அவர்களுக்கு ஒரு மகளும்...

மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் – வனிதாவின் வழக்கறிஞர்

நீதிமன்ற உத்தரவு ஏதுமின்றி அத்துமீறி வனிதாவிடமும் அவரது குழந்தையிடமும் விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம் என நடிகை வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்....

வனிதாவை கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

பிக்பாஸ் வீட்டில் உள்ள மிராமிதுனை போலீஸ் தேடி வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு...

MOST POPULAR

HOT NEWS

மரண அறிவித்தல்