ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா சட்ட நடவடிக்கை?

0
24
அமெரிக்கா
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 18
    Shares

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக அமெரிக்காவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் சிலரும் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தப் பின்னர், அமெரிக்கா தமது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது