யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

0
11
யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்!
பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அந்தவகையில் தற்போது யாஷிகா யோகி பாபு உடன் “ஜாம்பி” படத்திலும் மஹத்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை யாஷிகா வாட்ச் விளம்பரத்திற்காக படு மோசமான உடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பணத்திற்காக இப்படி உடம்பை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு பதிலாக பிச்சை எடுத்து சம்பாதிக்கலாம் என்று கூறி வறுத்தெடுத்து வருகின்றனர்.

யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்! 1

யாஷிகாவை கழுவி ஊற்றிய ரசிகர்கள்! 2