அரசியல் தீர்வு பிரச்சினை குறித்து பேசாத ஜனாதிபதி – சிறீதரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் பல ஆண்டுகளாக நிலவும் அரசியல் தீர்வு பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் கருத்துரைக்காதது துரதிஷ்டவசமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் இன்று (03) கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய மாற்றத்துக்காக இணைந்து பயணிப்பதற்குத் தயாராக இருக்கின்ற போதிலும், சகல இன மக்களுக்கான சமவுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …