ஜீ.எல்.பீரிஸ்
ஜீ.எல்.பீரிஸ்

அரசாங்கத்திற்கு ஆதவளிக்க தயார் – ஜீ.எல்.பீரிஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மனித உயிர்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணி மற்றும் கூட்ட எதிர்க்கட்சியினர் நிபந்தனைகள் இன்றி ஆதரவளிக்க தயார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

யாழ் பல்கலை மாணவர்களை பிணையில் விடுவிப்பதா?

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …