மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் .

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மண்ட் திலகரத்ன அடிகளார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இந்த ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகவுள்ளன.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …