காத்தான்குடி

காத்தான்குடி பிரதேசம் சுற்றிவளைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு,காத்தான்குடி பிரதேசம் விசேட அதிரடிப் படை மற்றும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 15 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்கள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் காத்தான்பகுடி பிரதேசமும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …