காவற்துறை

காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பயங்கரவாத ஒழிப்பு குறித்த சரத்தினை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் அவசரகால சட்ட ஒழுங்குமுறையின் கீழ் வர்த்தமாணி அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கும் அதிகாரத்தினை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …