மேலும் இருவர் கைது

தாக்குதல்கள் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது ..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்கதல்களில் தொடர்பில் தற்போதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 290 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின், சடலங்கள் தொடர்பான பிரேத, பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …