பொலிஸ் ஊடரங்குச் சட்டம்
பொலிஸ்

2500 சிம் அட்டைகளுடன் சந்தேகநபரொருவர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

திக்வெல்ல – யோனகபுர பிரதேசத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2500 சிம் அட்டைகளுடன் முஸ்லிம் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பின்னர் திக்வெல்ல காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தான் சிம் விற்பனை பிரதிநிதியொருவராக செயற்பட்டவர் என குறித்த நபர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

எனினும் , அது தொடர்பில் விடயங்களை உறுதிப்படுத்தி கொள்ள முடியாமையினால் திக்வெல்ல காவற்துறையினர் சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2500 சிம் அட்டைகளுடன் சந்தேகநபரொருவர் கைது

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …