ஆப்ரேஷன்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 40 பேர் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்கள் ஆயுத பயிற்சி பெற்றவர்கள் எனவும், நவீன ஆயுதங்களை வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …