டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: தினகரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தாலுகா அலுவலம் அருகே திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் வருகிறது.

இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் அதிமுக 8 தொகுதிகளில் தோல்வியடைந்தால் கட்டாயம் இந்த அரசு வீட்டிற்குச் சென்று விடும்.

மேலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவித்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …