மனித எச்சங்களை

மனித எச்சங்களை பரிசோதனைக்காக அனுப்பிவைக்குமாறு உத்தரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்காக அமெரிக்காவின் ப்ளோரிடா பீற்றா பகுப்பாய்வாகத்திற்கு அனுப்பிவைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் சதோச மனித புதை குழி மற்றும் மாந்தை மனித புதை குழி முதலான இரு வழக்குகளும் இன்றைய தினம் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இரண்டு வழக்கு விசாரணைகளும் எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …