ஒரு கோடியை தூக்கி

ஒரு கோடியை தூக்கி கொடுத்த கார்த்தி: விஷால்லாம் எம்மாத்திரம்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடிகர் கார்த்தி ரூ. 1 கோடியை வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இடத்தில் நடிகர் சங்கத்திற்காக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

சுமார் ரூ.30 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

கட்டிடம் கட்ட பணம் தேவை இருந்த நிலையில் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று விஷால் அறிவித்தார்.

ஆனால், நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கலைவிழா திட்டம் கைவிடப்பட்டது.

எனவே, கட்டுமான பணியை விரைந்து முடிக்க ரூ.1 கோடி அளித்துள்ளார் கார்த்தி. கார்த்தி பணம் கொடுத்ததை தொடர்ந்து விஷால் ரூ.25 லட்சம் அளித்துள்ளார்.

நடிகை ரோஜா துணை முதல்வராகிறார் ?

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …