தமிழ் சினிமாவில்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமி ராமகிருஷ்னன்.! 90 ml படத்திற்கு ஏன் எதுவும் சொல்லவில்லை.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா அதன் பின்னர் பல்வேறு திரைப்பட நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பட்டாளம் உருவானது ரசிகர்கள் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல்வேறு ஆறுமுகம் உருவானது ஆனால் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் இவரது முழு பிரபலத்தையும் செய்துள்ளது.

இந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெளியான இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல டிரைலரில் இடம் பெற்ற இரட்டை அர்த்த டிரைலரில் ஆபாச காட்சிகளும் ஓவியாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்காக அமைந்தது.

ஆனால் எதிர்பார்த்தபடி இந்த படமும் வரவேற்பை பெறவில்லை.

மேலும் பல விமர்சகர்களும் இந்த படத்திற்கு மிகவும் மோசமான மதிப்பெண்களை வழங்கி வருகின்றனர்.

இதனால் கடுப்பான அனைத்தும் விமர்சகர்களிடம் அடிக்கடி ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் இந்த படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனத்தை அளித்திருந்தார்.

அதேபோல கல்வி அமைச்சர் ஒரு ப்ளூ சட்டை இனி இதுபோன்ற படங்களை நான் விமர்சிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் எப்போதெல்லாம் இது போன்ற படங்கள் வருகிறதோ அதை எதிர்த்து குரல் கொடுத்து வரும் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த படத்திற்கு எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.

எனவே, பெண்கள் நீக்கி பெண்கள் நடிப்பில் உருவான படம் என்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தை யோசிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தான் ஏன் யோசிக்கவில்லை என்று எதிர்க்கவில்லை என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன்

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், இனிமேல் இதுபோன்ற திரைப்படம் குறித்து விவாதிப்பதிலும் எதிர்ப்பது இல்லை எந்த பயனும் இல்லை .

அது இல்லை படத்திற்கு இலவச பிரமோஷன் ஆக மாறிவிடுகிறது அதனால் தான் 150 திரைப்படத்தை நான் எதிர்பார்க்கவில்லை .

நல்ல படங்களை ஆதரிக்கலாம் ஆனால் ,இதுபோன்ற படங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது தான் நல்லது என்று கூறியுள்ளார்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …