பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.