Sri reddy

துப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன ரசிகர்கள்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தெலுங்கு சினிமா சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பரபலங்ககளின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

இவர் தற்போது தனக்கு நடந்த சம்பவங்ககளை மையப்படுத்தி உருவாகிவரும் “ரெட்டி டைரி” என்ற படத்தில் நாடி வருகிறார்.

இதற்கிடையில் எப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரீ ரெட்டி தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு உடலில் ஒரு துப்பட்டாவை சுற்றிக்கொண்டு மோசமான கவர்ச்சியை வெளிக்காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இப்படியெல்லாம் போஸ் கொடுக்குற என்று கேட்டு ஷாக்காகியுள்ளனர்.

https://twitter.com/MsSriReddy/status/1161886319561175040

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …