பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்தார்! விசாரணை அறிக்கையில் தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறையில் இருக்கும் சசிகலா லஞ்சம் கொடுத்து சலுகைகளை அனுபவித்தது உண்மை என்று விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.