நடிகர் ஆர்யா

புகைப்படத்தை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய நடிகை!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் முடிவடைந்த நிலையில் சாயிஷா தங்களது தேனிலவு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

திரையுலகினர் பெரும்பாலானோர் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்களின் ரிசப்சன் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இருவரும் ஹனீமூன் சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லினர்.

இன்னும் சிலர் உங்களுக்கு வேற வேலையே இல்லயா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Soaking in the sun with my love! ☀️
Pic courtesy- Husband @arya_offl

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …