இந்தியா

இந்தியா கேட்டில் அபாயம்..

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய நிலையை எட்டியுள்ளது.

சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாய அளவு 460-ஐ எட்டியுள்ளது.

காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …