பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடதுருவ பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை பெரும் நிலநடுக்கம் உண்டானது.
ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.
மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.
என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க :