திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு கொலையாளியும் குறித்த இளைஞனும் மோட்டார் வண்டியில் சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து குறித்த கொலையாளி கூரிய ஆயுதம் ஒன்றினால் இளைஞனின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதனையடுத்து காயப்பட்டவர் தான் தப்பித்துக்கொள்வதற்காக வெற்றுக்காணியிலிருந்து …
Read More »இன்றைய ராசிப்பலன் 17 சித்திரை 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 17-04-2019, சித்திரை 04, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.24 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 11.35 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 11.35 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். மஹாவீர் ஜெயந்தி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, …
Read More »என் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் !
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும் வடக்கு மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரம் செய்வது இந்தியாவில் சர்வசாதாரணமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திரையுலகை சேர்ந்த பலர் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா இணைந்துள்ளார். கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே அவருக்கு …
Read More »நீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை!
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பே ‘யூ டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’ போன்ற சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்துள்ள ஷ்ரதா. தெலுங்கு திரையுலகில் நானிக்கு ஜோடியாக ஜெர்ஸி என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு …
Read More »சுப்பிரமணியம் சுவாமியின் டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே தமிழகத்தில் பாஜக ஐந்து தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளதால் தான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் தற்போது தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘விஷ்வ ஹிந்து சபையுடன் ஆலோசனை செய்த பின்னர், தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று …
Read More »எதற்காக தீயணைப்பு விமானங்கள் வரவில்லை?
பெரும் தீ விபத்துக்களின் போது, அந்தப் பெரும் தீயை அணைக்க, பொதுமக்கள் பாதுகாப்புத் துறையின் (sécurité civile) மிதக்கும் நீர்தாங்கிகள் என அழைக்கப்படும் canadairs விமானங்கள் பயன்படுத்தப்படும். ஆனால் இன்று மாலையில் இருந்து, பெரும் தீவிபத்திற்குள்ளாகிக் கொழுந்து விட்டெரியும் பரிசின் நோத்ர-தாம் தேவாலயத்தின் தீயை அணைப்பதற்கு, இந்தவகை விமானங்களைத் தீயணைப்புப் படையினர் பயன்படுத்தவில்லை. இது பலரின் மனதில் பெரும் கேள்விகளை உருவாக்கி உள்ளது. டொனால்ட் டரம்ப் கூட, மிதக்கும் தாங்கிகளை …
Read More »தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வி
பரிஸ் நோத்ர-தாம் தேவாலயத்தில் பற்றிக்கொண்ட தீ பெரும் பலத்துடன் பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனவும், தேவாலயத்தைக் காப்பாற்றுவது முடியாத காரியமாக உள்ளது எனவும், பரிசின் தீயணைப்புப் படையின் தளபதி ஜெனரல் Jean-Claude Gallet தெரிவித்துள்ளார்.’ அத்துடன் ‘தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார். அத்துடன் இந்த முயற்சியிலும், விபத்திலும் யாரும் காயமடையவில்லை எனவும், இவர் உறுதிப்படுத்தி உள்ளார். …
Read More »Notre-Dame இல் தீ!! – புகைப்படங்கள்!!
சற்று முன்னர் 850 வருடங்கள் பழமையான Notre-Dame தேவாலயத்தில் ஏற்பட்டிருந்த பெரும் தீ சம்பவத்தில் , தேவாலயத்தின் கூரை எரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு புகைப்படங்களை இங்கு காணலாம்.
Read More »ஊமைப் படமானது கமலின் டி.வி. உடைக்கும் பிரச்சாரம் !
கமலின் பிரச்சாரப்படத்தில் உள்ள வசனங்களை நீக்க சொன்ன தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் பணிந்துள்ளது. விட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் தமிழக அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டி கோபமாகி டிவியை உடைப்பது போல பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் ஆணையம் …
Read More »மசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா!
பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மசாஜ் பார்லர் சென்றிருந்த யாஷிகா அங்கே …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,