பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார் இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை …
Read More »70 வயது ஆகுதே தெம்பு வேணாவா பா.. ரஜினி குறித்து பாண்டே சர்ச்சை!
ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ரங்காராஜ் பாண்டே பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்தநாள் விரைவில் வர உள்ளதால் இப்போது முதலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி பிறந்தநாள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரின் சார்பில் கொண்டாடப்பட்டது. கொண்டாத்தை தவிர நலதிட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் …
Read More »“அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்” ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா!
தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 10.12.2019
இன்றைய ராசிப்பலன் 10 மார்கழி 2019 செவ்வாய்க்கிழமை – Today rasi palan – 10.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 10-12-2019, கார்த்திகை 24, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 10.44 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.57 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 05.57 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்தகை. முருக-லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. …
Read More »கர்நாடகா இடைத்தேர்தல் – 11 இடங்களில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்கவைக்கிறார் எடியூரப்பா…!
கர்நாடகாவின் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால், அங்கு எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்க நடவடிக்கையால் 17 எம்.எல்.ஏ.க்கள் தொகுதி காலியாக உள்ளது. இதில் 2 தொகுதிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு …
Read More »துப்பாக்கிச் சுடுதலில் விருது வாங்கிய தமிழக வீராங்கனை..
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் விருதை பெற்றார் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் சீனாவில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ரைஃபிலில் இந்தியா சார்பாக பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், 250.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவு தரநிலையில் முதலிடம் பிடித்துள்ள இளவேனில் …
Read More »ரஜினி வாயில சர்க்கரை போடனும்… அப்படி என்ன சொல்லிட்டாரு??
ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு ஆகியற்றால் சிறையில் இருந்த சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு ஜாமீனின் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி …
Read More »இன்றைய ராசிப்பலன் 09 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 09.12.2019
இன்றைய ராசிப்பலன் 09 மார்கழி 2019 திங்கட்கிழமை – Today rasi palan – 09.12.2019 இன்றைய பஞ்சாங்கம் 09-12-2019, கார்த்திகை 23, திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 09.54 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் பின்இரவு 05.00 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பின்இரவு 05.00 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பரணி …
Read More »என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார் தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை …
Read More »உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மன்றம் அறிக்கை!
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர், கோலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் ரஜினிகாந்த் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் மேடையில் பேசுகையில், ’என் மீது நம்பிக்கை வையுங்கள்’ என ரஜினி ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டு, அரங்கினுள் அமர்ந்திருந்த பலரும் சுவாரஸ்யமாக …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,