கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார். இவர்கள் ரொமான்ஸ் ஒரு புறம் இருக்க அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து …
Read More »இன்றைய ராசிப்பலன் 11 ஆவணி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 11-08-2019, ஆடி 26, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.52 வரை பின்பு வளர்பிறை துவாதசி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 12.45 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 12.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 …
Read More »இது பிரெண்ட்ஷிப்பா…? முகன் அபிராமியை டார்கெட் செய்யும் கமல்!
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. இதில் கமல் ஹாசன், அபிராமி மற்றும் முகன் காதலை டார்கெட் செய்து இது பிரெண்ட்ஷிப்பா என முகம் சுளித்து கொண்டு கேட்கிறார். பிரெண்ட்ஷிப்பில் மூன்று வகை இருக்கிறது. அதில் பிரண்ட்ஸ் , க்ளோஸ் பிரண்ட்ஸ் , நம்மள க்ளோஸ் பண்ணுற பிரண்ட்ஸ். இந்த மூன்று வகையான பிரண்ட்ஷிப்பும் வீட்டிற்குள் இருக்கிறது என்று கூற அப்போது , கவின் – …
Read More »தமிழகத்திற்கு 525 மின்சார பேருந்துகள்
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக போக்குவரத்து துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டது.14 ஆயிரத்து 988 பேருந்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த மத்திய அரசு 64 நகரங்களுக்கு 5 ஆயிரத்து 595 மின்சார பேருந்துகளை …
Read More »தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
10 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 582 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து, 47 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் …
Read More »இன்றைய ராசிப்பலன் 10 ஆவணி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 10-08-2019, ஆடி 25, சனிக்கிழமை, தசமி திதி காலை 10.08 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. கேட்டை நட்சத்திரம் இரவு 11.05 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் …
Read More »இந்த வாரம் வெளியேற போவது யார்.! மும்மரமாகவும் நடந்து வரும் இறுதி நாள் ஓட்டிங்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஆறாவது வாரத்தை கடந்துள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. இந்த வார நாமினேஷன்படி அபிராமி, சாக்க்ஷி சரவணன் மற்றும் லாஸ்லியா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த …
Read More »கவின் மற்றும் லாஸ்லியாவை வச்சி செய்யும் கஸ்தூரி.! செத்தான் டா சேகரு.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பேர் வெளியான நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய போவது யார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 17 வது போட்டியாளராக ஆல்யா மானஸா, சங்கீதா கிரிஷ், கஸ்தூரி போன்ற பலரின் பெயர் அடிபட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் கஸ்தூரி தான் 17 அந்த வது போட்டியாளர் என்று ஒரு செய்தி பரவியது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி, வாட்ஸ் அப் உரையாடல் ஒன்றை தனது …
Read More »மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய கேரளா: வைரலாகும் வீடியோ
தென்மேற்கு பருவமழையால் இந்தியாவின் பல பகுதிகளில் விடாது கனமழை பெய்து வருகிறது. தற்போது கேரளாவின் பல பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் மக்களவை தொகுதியான வயநாடு கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் வீடியோக்களும், வீடுகள் இடிந்துவிழும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வயநாடு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யவேண்டும் எனவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி மத்திய அரசை …
Read More »இதுக்கு பேரு காதலா? கவினை காய்ச்சி எடுத்த கஸ்தூரி
பிக்பாஸ் வீட்டில் கவின் ஒரே நேரத்தில் நான்கு பெண்களிடம் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சாக்சியின் காதலையும் கவின் உதாசீனப்படுத்தி, லாஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்டது அவருடைய இமேஜை பெருமளவு பாதித்தது கவினுக்கு ஆரம்பத்தில் இருந்த பார்வையாளர்களின் ஆதரவு திடீரென குறைந்தது இந்த விஷயத்தில் தான் என்பதும் அவரை சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த விஷயத்தில் இருந்து …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,