இன்றைய பஞ்சாங்கம் 09-08-2019, ஆடி 24, வெள்ளிக்கிழமை, நவமி திதி காலை 10.00 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 09.58 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 09.58 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஸ்ரீவரலட்சுமி விரதம். சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …
Read More »ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டிய வைகோ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அதிகார ரத்து மசோதா மீதான விவாதத்தில் பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி மற்றும் ஜவஹர்லால் நேருவின் தவறான கொள்கையே ஜம்மு காஷ்மீரின் நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். வைகோவின் மாநிலங்களவை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள …
Read More »பிக்பாஸ் வந்தவுடன் வேலைய ஆரம்பித்த கஸ்தூரி
இன்று பிக்பாஸ் வீட்டில் 46வது நாள்.பிக்பாஸ் வீட்டில் சில பிரச்சனைகள் எழுந்தாலும் அதனை உடனே சமாதானம் செய்வதற்காக வீட்டின் பெரியவர்களாக சரவணனும், சேரனும் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கு இடையிலே ஒரு டாஸ்க்கில் சண்டை வெடித்தது. பின்பு, கமல்ஹாசன் இருவருக்கும் இடையிலான பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டார்.ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என நாம் நினைக்கும் நேரத்தில், திடீரென சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக சரவணன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனப் …
Read More »இனத்தை அளித்த பாவிகளான காங்கிரஸ் தயவில் நான் எம்.பி. ஆகவில்லை
கே.எஸ்.அழகிரியின் கருத்து குறித்து வைகோ செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் கடுமையாக எதிர்த்து பேசிய வைகோ, காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை கொலை செய்த கட்சி என குற்றம் சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் எனவும், அமித்ஷாவின் தூண்டுதலால் தான் அவ்வாறு பேசினார் எனவும் குற்றம் சாட்டினார். …
Read More »ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில், இன்று காலை சுமார் 6 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிர் சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள், ஈரான் நாட்டிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »இன்றைய ராசிப்பலன் 08 ஆவணி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 08-08-2019, ஆடி 23, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 10.31 வரை பின்பு வளர்பிறை நவமி. விசாகம் நட்சத்திரம் இரவு 09.27 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் …
Read More »உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் மோசமாக நடனமாடிய மீரா மிதுன்! வைரல் வீடியோ
பிக் பாஸ் மீரா மிதுன் உள்ளாடையில் இளைஞருடன் பப்பில் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து …
Read More »ஆண்டவா இதையெல்லாம் பாக்கவா எங்கள படச்ச!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மீண்டுமொரு காதல் டிராமா அரங்கேற்றியுள்ளனர். இதை சற்று ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்பி வருகின்றனர். கவின் – சாக்ஷி காதலை அடுத்து கடந்த சில நாட்களாகவே அபிராமி – முகனின் காதல் பிக்பாஸ் வீட்டில் பிரதிபலித்து வருகிறது. முகன் சும்மா இருந்தாலும் அபிராமி விடுவதாக தெரியவில்லை தனக்கு கன்டென்ட் கிடைக்கவேண்டும் என்றே முகனுடன் நாடகமாடி வருகிறார். சமீபத்தில் கூட முகன் சாக்ஷியுடன் நெருங்கி …
Read More »ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !
ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. …
Read More »கவின், சேரனுக்கு காயம்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் நேற்று சரவணன் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் வருத்தத்தில் இருந்தாலும் இன்று அதனை மறந்துவிட்டு இயல்பாகிவிட்டனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி-தர்ஷன், முகின் – ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை ரிஸ்க் எடுத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வரும் நிலையில் கவின், மற்றும் சேரன் ஆகிய …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,