பிக்பாஸ் வீட்டில் சேரன் சரவணனின் சண்டை இன்று அடுத்தடுத்த ப்ரோமோவில் ரணகளமாக வெடித்துள்ளது. சரவணன் நீண்டகால பகையை ஒரே அடியாக தீர்த்து கொள்ளும் விதத்தில் சேரனிடம் மோசமாக வம்பிழுத்து சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோவில் அவரு லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்குற என சாண்டியிடம் கேட்டு மீண்டும் சண்டையிடுகிறார். இதனால் கடுப்பான சேரன் எதிர்த்து சில கேள்விகளை கேட்கிறார். ஆனாலும் சரவணன் அப்படிதான் பேசுவேன் …
Read More »ரஜினி, விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்ட இயக்குனர்
ரஜினி, விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இயக்குனர் ராஜு முருகன் ஒரு எழுத்தாளரும் ஆவார். இந்நிலையில் ராஜு முருகன், சமீபத்தில் கலந்துகொண்ட …
Read More »மூவரையும் வெளியேற்றுங்கள்: கவின், சாக்சி, லாஸ்லியா எதிராக குவியும் விமர்சனங்கள்
பிக் பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா ஆகிய மூவரும் நடத்திவரும் முக்கோண காதல் நாடகத்தைக் கண்டு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வெறுப்பாகி உள்ளதால் மூவரையும் வெளியேற்றுங்கள் என்று கூறி வருகின்றனர் நேற்றைய நிகழ்ச்சியிலும் கவின், சாக்சி காதல் மோதல் தொடர்ந்தது. கவினும் சாட்சியும் தங்கள் பக்கமுள்ள நியாயங்களை மட்டுமே எடுத்துக் கூறி மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். குறிப்பாக சாக்சி தனது நெருங்கிய தோழிகளான ஷெரின் மற்றும் ரேஷ்மா …
Read More »இன்றைய ராசிப்பலன் 02 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 02-08-2019, ஆடி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 01.36 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.29 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – …
Read More »இன்றைய ராசிப்பலன் 01 ஆவணி 2019 வியாழக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 01-08-2019, ஆடி 16, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 08.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.11 வரை பின்பு துதியை. பூசம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, …
Read More »கவினுக்கு வந்த கடிதம்: கண்ணீரில் சாக்சி
பிக்பாஸ் வீட்டின் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிட்டும் எழுதலாம், மொட்டை கடிதமாகவும் எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட, பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போதைக்கு அவருடனான உறவு வெறும் நட்பு மட்டுமே’ …
Read More »கணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…!!
இன்றை காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைகளுக்கு செல்வதால், குடும்பத்தில் இருவரும் சிரித்து பேசி மகிழ வாய்ப்பு குறைவு. கணவன்-மனைவி உறவு கசந்துவிடாமல் எப்பொழுதும் ஃபிரஷ்ஷாக உணர, சில குணம் அல்லது மனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். இருவரும் தினமும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அது, என்னவாகவும் இருக்கலாம். ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க …
Read More »விஜய் – அஜித் ரசிகர்களுக்கு சவுக்கடி அட்வைஸ் கொடுத்த கஸ்தூரி!
விஜய் அஜித் ரசிகர்களின் அட்டுழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த இருவரின் படங்ககள் ஒரே நேரத்தில் உருவாகினால் இன்னும் சொல்லவே தேவையில்லை. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதாக கூறி அவரவரின் தரத்தை தாழ்த்திக்கொள்கின்றனர். அப்படி தான் அஜித் – விஜய் ரசிகர்கள் நேற்றிரவு மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதாவது நேர்கொண்டப்பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாவதையொட்டி அதனை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் #ஆகஸ்டு8_பாடைகட்டு என்பது மாதிரியான ஹேஸ்டாக்கை …
Read More »லாஸ்லியாவை பங்கமாகக் கலைத்த நெட்டிசன்கள்! இதோ அந்த மீம்ஸ் தொகுப்பு!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 36 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்குப் பல அர்மிகள், இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு …
Read More »இன்றைய ராசிப்பலன் 31 ஆடி 2019 புதன்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 31-07-2019, ஆடி 15, புதன்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 11.57 வரை தேய்பிறை பின்பு அமாவாசை. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 02.41 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஆடி அமாவாசை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,