கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை …
Read More »அணு உலை மீது விமானத்தை விட்டு மோதுங்க
கூடங்குளம் அணு உலை பாதுக்காப்பானது என்றால் அதன் மீது விமானத்தை மோதி காட்டுங்கள் பார்ப்போன் என சீமான் பேசியுள்ளார். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என சில அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில், கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைப்பதற்கு எதிராக சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசியது பின்வருமாறு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதன் மீது விமானத்தை …
Read More »இன்றைய ராசிப்பலன் 22 ஆனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 22-06-2019, ஆனி 07, சனிக்கிழமை, தேய்பிறை பஞ்சமி திதி இரவு 09.27 வரை பின்பு சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 09.07 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, …
Read More »இப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா?
20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புவதாக கேரளா கூறியுள்ள நிலையில் “தினமும் 20 லட்சம் லிட்டர் தருவீர்களா?” என கேட்டு கடிதம் எழுதப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 4 …
Read More »ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது: டிரம்ப் கொந்தளிப்பு!
சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் …
Read More »“கேள்வி கேட்க நான் ரெடி! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா” பிக்பாஸ் 3 அடுத்த ப்ரோமோ!
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது. ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை …
Read More »அண்ணன் – தம்பி இடையே சண்டை : தடுக்க வந்த தங்கை கொடுர கொலை !
வடலூர் அருகே மாவட்டம், அருகே அண்ணன் – தம்பி இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டையை தடுக்க வந்த தங்கை கொடூர முறையில் கல்லால் தாக்கி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் சேராக்குப்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரவிச்சந்திரன் 58; ராமலிங்கம் 56; இவர்களுக்கு செல்வி என்ற தங்கச்சி (42)உள்ளார். செல்வி சிறு வயதில் இருந்தே உடல் வளர்ச்சி குன்றியவர். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் …
Read More »இன்றைய ராசிப்பலன் 21 ஆனி 2019 வெள்ளிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 21-06-2019, ஆனி 06, வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 07.09 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 06.14 வரை பின்பு அவிட்டம். மரணயோகம் மாலை 06.14 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் …
Read More »வீடியோ சேட்டில் வாழ்த்துக்கூறிய சூப்பர் ஸ்டார்- யாருக்கு தெரியுமா? வைரல் வீடியோ!
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் விமர்சனரீதியாவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தர்பார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் போன்ற …
Read More »20 நாட்கள் உடலில் ஒட்டு துணியில்லாமல் நடித்தாரா அமலாபால்?
நடிகை அமலாபால் ஆடை படத்திற்காக கிட்டதட்ட 20 நாட்கள் ஆடையின்றி நடித்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த டீசரை கண்ட பலரும் அமலாபாலின் வித்தியாசமான நடிப்பி பாராட்டினர். அதேபோல் திறையுலகை சேர்ந்த பலர் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினர். தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமலாபால் ஆடையின்றி நடித்திருக்கு …
Read More »
Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News Tamil News,Online Tamil News,Tamil News Live,Tamilnadu News,Oneindia Tamil,live tamil news Portal,online tamil news,Movie News in tamil , Sports News in Tamil,  Business News in Tamil,all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology,online tamil news, tamil news portal, tamil actors, tamil actresses, astrology news in tamil, chennai news,