Big Boss Season 3

Big Boss Season 3

பள்ளி மாணவிகளாக ஹவுஸ்மேட்ஸ்: கஸ்தூரி டீச்சரா? சத்துணவு ஆயாவா?

பள்ளி

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எவிக்சன் படலம் முடிவடைந்த பின்னர் இன்று புதிய டாஸ்க் ஒன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு ஒரு பள்ளி போலவும், கஸ்தூரி, சேரன் ஆகிய இருவரும் ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் பள்ளி மாணவர்களாகவும் நடித்து வருகின்றனர். பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது. இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் …

Read More »

உண்மையை மூடி மறைத்துவிட்டார்கள் -மதுமிதா!

மீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தையும், வீட்டிற்குள் நடந்த சம்பவங்களை பற்றியும் முதன் முறையாக மதுமிதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதாவுக்கும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை இருந்துவந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்கில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், மதுமிதா வெளியேற்றத்திற்கு அது இல்லை காரணம் …

Read More »

கஸ்தூரி, சேரன்: இந்த வாரம் வெளியேறுவது யார்?

கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் ஷெரின் கேப்டன் என்பதாலும், வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக முதல் வாரம் என்பதாலும் இருவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்பதை பார்ப்போம் வனிதா: சாண்டி, தர்ஷன் கவின்: சேரன், கஸ்தூரி முகின்: சேரன், கஸ்தூரி சேரன்: சாண்டி, தர்ஷன் லாஸ்லியா: கஸ்தூரி, சேரன் …

Read More »

நாமினேஷன் போது தனது அப்பா மற்றும் அம்மா குறித்து பேசி உருகிய தர்ஷன்.!

தர்ஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக …

Read More »

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அபிராமி பதிவிட்ட முதல் ஸ்டேட்டஸ்.!

அபிராமி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். …

Read More »

தொடங்கியது இந்த வார நாமினேஷன்!சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா.!

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற …

Read More »

நீங்க எதுக்கு வந்தீங்க வத்திக்குச்சி.! வனிதாவை பங்கமாக கலாய்த்த கமல்.!

வனிதா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …

Read More »

எலிமினேஷன் இருக்கா இல்லையா.! கமல் கொடுத்த ட்விஸ்ட்.!

எலிமினேஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில …

Read More »

வனிதா போட்டியாளராக தொடருவாரா.! வெளியான செம தகவல்.!

வனிதா

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்று இருப்பது நேற்றய நிகழ்ச்சியில் மூலம் உறுதியானது. இது ஒருபுறம் இருக்க கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த ஓட்டிங்கில் …

Read More »

தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா!? ஷாக்கிங் ப்ரோமோ!

மதுமிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ வீடியோவில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இது ப்ரோமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் ஷாக்காகிவிட்டனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார். இதை பார்த்த கமல் “தட்டில் வைத்து கொடுத்த வெற்றியை தட்டிவிட்டு இங்கு வந்து நிற்பதை கண்டு நான் ஏமாற்றம் அடைகிறேன்” என்று கூறுகிறார். இதை வைத்து பார்க்கையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது …

Read More »